america அமேசான் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு! நமது நிருபர் செப்டம்பர் 27, 2023 ஆன்லைன் வர்த்தக சட்ட விதிமீறலில் ஈடுபட்டதாக அமேசான் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.